moviewingz

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தளபதி-62 விஜய்க்கான கதை இல்லை, யார் நடிக்க வேண்டியது தெரியுமா?

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் 50% மேல் முடிந்துவிட்டது.

ஆனால், இப்படம் விஜய்க்காக உருவாக்கப்பட்டது இல்லையாம், ஆம், கபாலி முடிந்த பிறகு முருகதாஸ் இந்த கதையை ரஜினியிடம் தான் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தும் நான் இதில் நடிக்கின்றேன் என வாக்கு கொடுக்க, பிறகு ஒரு சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனதாம்.

அதன் பிறகு தான் ரஜினிக்காக உருவாக்கிய கதையை முருகதாஸ் அப்படியே விஜய்யை வைத்து எடுத்து வருகின்றாராம்.


Share :


moviewingz