python sym.py python sym.py தமிழ்ப்படம் 2 டைட்டில் கார்டிலேயே இப்படியா சிவாவின் அட்ராசிட்டி - புகைப்படம் உள்ளே
moviewingz

தமிழ்ப்படம் 2 டைட்டில் கார்டிலேயே இப்படியா? சிவாவின் அட்ராசிட்டி - புகைப்படம் உள்ளே

இதுவரை வந்து ஹிட் ஆகியுள்ள பல படங்களை கலாய்க்கும் விதத்தில் ஸ்பூப் செய்துள்ள தமிழ்படம் 2 இன்று திரைக்கு வருகிறது.

டாப் ஹீரோக்களுக்கு நிகராக இந்த படத்திற்க்கு எதிர்பார்ப்பு உள்ளதால் அதிகாலை காட்சிகள் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்படம் 2ல் சிவாவின் பெயர் கூட மிக மாஸான சூப்பர்ஸ்டார் ரஜினியின் பெயர் போலவே

"அகில உலக சூப்பர்ஸ்டார்" என சிவாவின் பெயர் டைட்டில் கார்டில் போட்டுள்ளனர். அது மட்டுமின்றி சிவாவின் அறிமுக காட்சியில் ஆம்பள விஷால் போல டாடா சுமோவில் பறந்தபடி வந்து தென்னைமரத்தில் மோதி நிற்பது போல காட்சி வைத்துள்ளனர்.


Share :


moviewingz