moviewingz

இந்த வதந்திகளை விஜய் ரசிகர்கள் நம்ப வேண்டாம் - வெளியான உண்மைத்தகவல்

விஜய் எப்போதும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டே தான் இருக்கின்றார்.

அது எப்போதும் பெரும்பாலும் அரசியல் சர்ச்சைகளாக தான் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தன் ஆபிஸில் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார் என்று ஒரு வதந்தி பரவி வந்தது

இதுக்குறித்து நமக்கு கிடைத்த தகவல், அவை வெறும் வதந்தி தான் யாரும் எதும் நம்ப வேண்டாம் என்று தெரிய வந்துள்ளது.


Share :


moviewingz