moviewingz

தென்னிந்திய சினிமாவில் விஜய் மட்டுமே படைத்த சாதனை, ரஜினி கூட இல்லை

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எல்லா இடத்திலும் நல்ல வசூல் பெற்ற இப்படம் இரண்டே நாட்களில் ரூ 100 கோடி வசூலை எட்டியுள்ளது.

இதன் மூலம் 6 படங்களில் ரூ. 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளார் விஜய்.

துப்பாக்கி

கத்தி

தெறி

பைரவா

மெர்சல்

சர்கார்


Share :


moviewingz