moviewingz

சமீபத்தில் பரவிய விஷயத்தால் கடும் சோகத்தில் அஜித்- இவ்வளவு வருத்தமா?

அஜித் எப்போதும் மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டுபவர். தன்னிடம் உதவி என்று வரும் அனைவருக்கும் அடைக்களம் கொடுப்பார், அதேசமயம் தான் செய்யும் இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரியக்கூடாது என்றும் நினைப்பவர்.

ஆனால் அவரது ரசிகர்கள் அஜித் செய்யும் விஷயங்கள் குறித்து தங்களுக்கு தெரிந்தாலே உடனே சமூக வலைதளம் மூலம் அனைவருக்கும் தெரிவிப்பர் சந்தோஷமாக. ஆனால் அஜித்திற்கு தான் செய்யும் உதவிகள் வெளியே தெரியக் கூடாது என்பது தான் விருப்பம்.

அப்படி விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பின் உயிரிழந்த நடன கலைஞர் சரவணன் குடும்பத்திற்கு பண உதவி எல்லாம் செய்துள்ளார். அந்த விஷயம் வெளியே வர அஜித் மிகுந்த கவலைப்பட்டாராம்.

ஒருவர் இறந்துள்ளார் அது கஷ்டமாக இருக்கிறது, அதை தகவல்கள் வெளியே பரவுவதை விரும்பவில்லை என்று வருத்தமாக அஜித் இருப்பதாக தகவல் வந்துள்ளது.


Share :


moviewingz