moviewingz

அமைதியாக இருந்து இந்திய அளவில் உயர்ந்த விஜய்- இது வேறலெவல் சாதனை

விஜய் என்ன விமர்சனங்கள் வந்தாலும் அமைதியாக இருந்தே சாதிக்க கூடியவர். தன்னுடைய பலம் அதுதான் என்று அவர் சில பேட்டிகளில் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளில் விஜய்யின் பக்கமும் இடம்பெற்றுள்ளது. தமிழ் நடிகர்கள் என்று பார்த்தால் இவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

இதில் இடம் பிடித்த மற்ற பிரபலங்கள் யார் யார் என்ற விவரம் இதோ,


Share :


moviewingz