moviewingz

பிரபலங்களை கவலையடைய வைத்த இயற்கை விவசாயியின் மறைவு! கடைசி செலவை ஏற்றது எந்த நடிகர் தெரியுமா?

இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் அரசியல் வாதிகளை வெறுப்பது கண் கூடாக தெரிகிறது. பிரச்சனைகளில் இருக்கும் விவசாயிகளுக்கு அவர்களே உதவுகிறார்கள்.

அப்படிதான் விவசாயத்தில் புரட்சி செய்த நெல் ஜெயராமின் புற்றுநோயால் மருத்துவமனையில் கிடந்த போது கார்த்தி, சூரி, சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் அளித்து நன்கொடைகளை வழங்கினர்.

இந்நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். இதனால் நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளாராம். மேலும் அவரது மகனின் படிப்பு செலவையும் ஏற்றுள்ளாராம்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Share :


moviewingz