moviewingz

விஸ்வாசம் பட வெற்றி, பிரபல திரையரங்கம் பொங்கலுக்கு சூப்பர் பிளான்- ரசிகர்களே தயாரா?

அஜித்தின் விஸ்வாசம் படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த பொங்கலுக்கு வெளியானது.

அதேநாளில் ரஜினியின் பேட்ட ரிலீஸ் ஆவதால் எந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என அரிய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

இப்போது இரண்டு படங்களுமே நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் விஸ்வாசம் படத்தை அஜித் ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடுகிறார்கள். படத்தின் அதிக வரவேற்பை பார்த்த ஒரு திரையரங்கம் 15, 16, 17ம் தேதிகளில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்துள்ளார்களாம்.


Share :


moviewingz