அசுரன்’ திரைப்படத்தின் ஒரு நாள் வசூல் விவரம் இதோ.

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நேற்று அசுரன் படம் திரைக்கு வந்தது. இப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலினை பிரமாண்டமாகவே பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சைரா, வார் என பல படங்கள் நன்றாக ஓடி கொண்டிருந்தாலும், அசுரன் தமிழகத்தில் முதல் நாள் ரூ 6.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.