அஜித்குமாரின் ரசிகர்களை லூசுங்க என்ன வேணா சொல்லுங்கடா என்று கிழித்து எடுத்த நடிகை கஸ்தூரி.
நடிகை கஸ்தூரிக்கும் அஜித்குமார் ரசிகர்களுக்கும் பத்து பொருத்தம் போல இவர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிடாத நாட்களே இல்லை என சொல்லலாம்.
தற்போது கொரோனா வைரஸ் பீதி இருக்கும்போது கூட இவர்களின் சண்டை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த முறையாவது நடிகை கஸ்தூரியை அஜித்குமார் ரசிகர்களை வம்புக்கு இழுக்க கடுப்பான நடிகை கஸ்தூரி காட்டமான ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.
அதில் ஊரையே மூடிட்டாங்க இந்த #dirtyajithfans லூசுங்க வாயவே முடாதுங்க போல என்ன வேணா சொல்லுங்கடா.
நான் என் அறக்கட்டளையில் இருக்கிற 60 குடும்பங்களுக்கு மூணு வாரத்துக்கு முணு வேலை சோத்துக்கு வழி பண்ண ஒடுறேன்.
No Time for nonsense Everybody be safe 21 Days !!!!! என பதிவிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி
ஊரையே மூடிட்டாங்க, இந்த #dirtyajithfans லூசுங்க வாயை மூடாது போல. என்ன வேணா சொல்லிக்குங்கடா. நான் என் அறக்கட்டளையில் இருக்கற 60 குடும்பங்களுக்கு மூணு வாரத்துக்கு சோத்துக்கு வழி பண்ண ஓடுறேன்.
No time for nonsense. Everybody be safe. 21 days !!!!
— Kasturi (@KasthuriShankar) March 24, 2020











