அஜித்துடன் தொடர்ந்து 3 படங்களா⁉ – போனி கபூர் விளக்கம்

இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இதனை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் “‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு ஒரு ஆக்‌ஷன் படத்தில் பணியாற்றுகிறோம். இந்த 2 படங்கள் தவிர்த்து அவருடன் ஒரு இந்திப் படத்தில் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் அதற்கு அஜித் இன்னும் பதிலளிக்கவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.