அஜித் பட இயக்குனருடன் இணைகிறார் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் இயக்குநர் சிவாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 🎥’தர்பார்’ படப்பிடிப்பு நிறைவடைந்த அடுத்த இரண்டு மாதங்களில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.