அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

நடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும் , மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர் .

தனது LIFE AGAIN FOUNDATIONசார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார் .தற்போது அவர் LIFE AGAIN FOUNDATION க்காக “அன்புடன் கௌதமி “என்ற சிறப்பு  நிகழ்ச்சி அன்னையர் தினமான வரும் மே 12 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி ஊக்குவிக்க இருக்கிறார்கள் .

இந்த நிகழ்ச்சிக்கான முதல் பார்வை – FIRST லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் .

 
Here Is ” Anbudan Gautami ” Specil Show First Look Poster.
show From May 12th – Mothers day Special .