அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு – கடுப்பான மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமலஹாசன்.

அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என்று வழக்கம்போல சுட்டி காட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான உலக நாயகன் கமல்ஹாசன்.

இன்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.

ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான உலக நாயகன்
கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசு மீது பொங்கி எழுந்துள்ளார்.

இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்….

 

error: Content is protected !!