அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பிறகு இணையத்தில் வெளியான இந்த பைலட் பிலிம் “மூடர்”

சில நேரங்களில் சில படங்கள் உன்னை தன்மைக்கு பக்கத்தில் ஜெராக்ஸ் எடுத்தது போல் அமைந்துவிடும்.

அப்படி சமகாலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உலகமே துவண்டு கிடக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட மூடர் பைலட் பிலிம் சிலர் சொந்த சுயலாபத்திற்காக வைரஸ் கிருமிகளை பரப்புவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பைலட் பிலிம்.

சமகாலத்தில் இன்றைய காலகட்டத்திற்கு இந்த பைலட் பிலிம் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்வது போல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் தாமோதரன் செல்வகுமார்.

பல அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பிறகு இணையத்தில் வெளியான இந்த பைலட் பிலிம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பைலட் பிலிமுக்கு கிடைத்த பெரும் வரவேற்ப்பை அடுத்ததாக இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் முழுநீள திரைப்படமாக இயக்க போகிறார்.

அதற்கான அடுத்தகட்ட வேலைகளை நடத்தி வருகிறார் இயக்குனர் தாமோதரன் செல்வக்குமார்.

மூடர் பயிற்சியில் நடித்தவர்கள் ராஜா-ராணி-கார்த்திக், அனிஷா, சசிதரன், ஆரத்தி, சுபாஷ், மதன், கோபால், வினோத், லோகிதாஸ், உறியடி2 சசிகுமார், சிவகுமார், சிவகுமார் T,

இயக்கம் தாமோதரன் செல்வகுமார்

ஒளிப்பதிவு கலை சக்தி

இசை ஜே சி ஜோ

எடிட்டிங் எம்கே விக்கி

error: Content is protected !!