பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்று, ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட நடிகை தான் மீரா மிதுன்.
தொடர்ந்து பல யூ டியூப் நிறுவனங்களுக்கு பேட்டியளித்த அவர், தன் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி வந்தார்.
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில், அவர் அரைகுறை ஆடையுடன் ஒரு ஆணுடன் இறுக்கமான முறையில் இருந்து நடனம் ஆடுகிறார். இது மிகவும் முகம் சுழிக்க வைக்கும் காட்சியாக உள்ளது.
ரசிகர்கள் அவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://twitter.com/meera_mitun/status/1158770810288349184?s=19
https://twitter.com/meera_mitun/status/1158759298400260096?s=19