ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ இன்று டிரைலர் வெளியீடு
‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். தொடர்ந்து ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ என்ற படத்தில் நடித்து காவல்துறை அதிகாரியாக வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் ஆர்யா மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ டிரைலர் இதை
https://youtu.be/6fHtmIjQvoM