ஆஸ்கார் விருது வழங்கும் அமைப்பின் தலைவர் மீது பாலியல் புகார்

 ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது. இதன் தலைவராக ஜான் பெய்லி இருக்கிறார். இந்நிலையில், 3 பெண்கள் தங்களை ஜான் பெய்லி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அமைப்பு ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அகாடமி தெரிவித்துள்ளது.