இசைஞானி இளையராஜாவின் இசையில் முதன்முறையாக பாடும் பிரபல பாடகர்

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி – அதிதி ராவ் ஆகியோர் நடித்து வரும் படம் ‘சைக்கோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளையராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின், பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!