இசைஞானி இளையராஜாவின் இசைக்கு பாடல் எழுதிய பிரபலம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பு மற்றும் நடிப்பில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படம் ‘கனா’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “வாயாடி பெத்த புள்ள” என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனை பாடலை ஜிகேபி எழுதியுருந்தார். இந்நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் படம் ஒன்றிற்கு இவர் பாடல் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்தது ஜிகேபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Happy wite a song for the legendary Isaigani Ilaiyaraja Sir. Truely blessed with his presence.❤ Thanks to my universe. pic.twitter.com/CN9QJ7SMkE
— GKB (@gkbpoet) July 22, 2019