இணையத்தில் வெளியானது ‘பிகில்’ டீசர் – படக்குழு அதிர்ச்சி ?

இயக்குனர் அட்லீ – நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல்வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

  1. Untitled_1080p