இணையத்தில் வைரலாகும் தனுஷின் ‘அசுரன்’ பட காட்சிகள் .. வீடியோ உள்ளே!! May 26, 2019 TAMIL MOVIE NEWS x தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தென்னிந்திய சினிமாவே உற்றுப்பார்க்கும் ஒரு படமாக தான் உருவாகும். அவ்வாறு, அசுரன் என டைட்டில் வைத்து மிகவும் ஆக்ரோஷமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விட்டுவிட்டு படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் இசைக்களத்தை ஜி வி பிரகாஷ் கவனித்து வருகிறார். பாடல்கள், பின்னனி இசை என மிகவும் பிஸியாக தனது பணியை செய்து வருகிறார் ஜி வி. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் தனுஷ், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அங்குள்ளவர்களின் காலில் விழுந்து வணங்குவது போல் படமாக்கப்பட்டுள்ளது. வீடியோ இதோ. WhatsApp-Video-2019-05-26-at-10.23.09-AM Related posts: இணையத்தில் வெளியானது ‘பிகில்’ டீசர் – படக்குழு அதிர்ச்சி ? மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளித்த பிரபலம் இசையமைப்பாளர் விஸ்வாசம்’ 125 கோடி வசூல் – ரசிகர்களுக்காக சொன்னது. லண்டனில் தனுஷை காண ஆவலாக குவியும் ரசிகர்கள் பாடல் ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் அவர் எழுதிய பாடல் மிகவும் அருமை – நடிகர் விக்ரம்!* தொலைக்காட்சி தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகை இணையத்தில் வைரலாகும் தனுஷின் “இங்கிலீசு லவுசு” பாடல் ”நேர்கொண்ட பார்வை” படம் பார்க்க வந்தவர் தூங்கிய துயரம்; வீடியோ உள்ளே! இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ‘பிகில்’ ஐ.டி கார்டு தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு !