இணையத்தில் வைரலாகும் தனுஷின் “இங்கிலீசு லவுசு” பாடல்

தனுஷ் நடித்த பிரெஞ்சு – ஆங்கில படமான ‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ என்ற படம் ஏற்கனவே பல நாடுகளில் திரையிடப்பட்டு வெற்றி அடைந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையில் மதன் கார்க்கி பாடல் வரிகளில் தனுஷும் ஜோனிதா காந்தியும் இணைந்து பாடியுள்ள “இங்கிலீசு லவுசு” பாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலீசு லவுசு” பாடல்👇🏽