இந்தியன் 2′ படத்தில் இணையும் பிரபலங்கள்
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாகவும். இந்த படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.