Monday, January 18
Shadow

இந்தியன் 2′ படத்தில் கமலஹாசனின் தோற்றம் மாற்றம்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற 19ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தையும் மீண்டும் மாற்றி உள்ளனர்.

அதனபடி இந்த புதிய தோற்றத்தில் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் திருப்தியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தோற்றத்தின் புகைப்படத்தை விரைவில் வெளியிட உள்ளனர்.

CLOSE
CLOSE