இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி
நாட்டில் அங்கங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. சமீபத்தில் இலங்கையில் ஒரு தேவாலயம் எரிந்தது மக்களுக்கு அது மிகவும் சோகமான விஷயமாக அமைந்தது.
இந்த நிலையில் இன்று இலங்கையில் உள்ள 2 தேவாலயங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.‘
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகை ராதிகாசரத்குமார் . இந்தக் கோரமான சம்பவம் நடப்பதற்கு முன்பு சிறிது நேரத்தில் முன்பு தான் அங்கே இருந்து வெளியே வந்தாராம். இதோ அவர் போட்ட டுவிட்டர் பதிவு, இதோ-
OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can’t believe this shocking.
— Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2019