உணர்வு படத்தில் நான் வித்தியாசமான முதல்வர் – நடிகர் சுமன்
இண்டெர்நேஷனல் லெவலில் ஒரு படம் உருவாகி இருப்பதாக நடிகர் சுமன் உணர்வு படம் பற்றிப் பேசினார். சுமன் அதிகம் பேசாத ஆனால் தன் நடிப்பால் பிறரை அதிகம் பேச வைக்கக் கூடிய நடிகர். சுமன்
மேலும் அவர் நடிகர் என்பதைத் தாண்டி மிக உயர்ந்த மனிதர். அதற்கு ஒரு அதி அற்புதமான சம்பவம் இருக்கிறது. கார்கில் வீரர்களுக்காக தாக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர் நடிகர் சுமன்
அவரின் அந்த தான உணர்வுக்கு நன்றி சொல்லி உணர்வு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இப்படத்தில் சுமன் முதல்வராக நடித்துள்ளார். அந்த கேரக்டரைப் பற்றி அவர் பேசும்போது, “இந்தப்படத்தில் நான் வித்தியாசமான முதல்வராக நடித்துள்ளேன்” என்றார். சேகர் தயாரித்துள்ள இப்படத்தை பி.வீ. ஆர் மீடியா வெளியிடுகிறது