உள்ளாடையை வெளியில் போட்ட சமந்தா…?

உள்ளாடையை அனைவருக்கும் தெரியும் வகையில் மேல அணிந்த சமந்தா.! சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.!

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் தொடந்து நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.

இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ போன்ற மூன்று தமிழ் படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா, இந்நிலையில் தற்போது கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி ‘ என்ற படத்தை தழுவிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

#IDREAM2019 Styled by @jukalker Belt @gucci Pants @houseofcb Earrings @hm Assisted by @pratimajukalkar Makeup hair @tokala.ravi @chakrapu.madhu Assisted @sadhnasingh1 📸 @eshaangirri ..

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on