எடிசன் திரை விருதுகள்-2019

12 ஆம் ஆண்டு எடிசன் திரை விருதுகள் பிப்ரவரி 17ம் தேதி சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடை பெற்றது அதில் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்க்கான தேர்வு பட்டியலில் உலகத்தமிழர்களிடம் ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளமூலம் வாக்கு பெற்று விருது வழங்கப்பட்டது இவ்விழாவில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த பப்பு கினியா கவர்னர் முத்துவேல் சசீந்தரன், இயக்குனர் S.A.சந்திரசேகர், பேரரசு மற்றும் முன்னணி திரை கலைஞர்கள் கலந்து கொண்டு விருது வழங்கி கௌரவித்தார்கள்.