எனக்கு சினிமாவைத் தவிர ஒரு தகுதியும் இல்லை – பாரதிராஜா*

சென்னையில் நேற்று நடைபெற்ற கேசிஜி வர்கீஸ் சர்வதேச திரைப்பட துவக்க விழாவில் கலந்து கொண்ட பாரதிராஜா, சினிமாவைத் தவிர வேறு எந்த தகுதியும் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டு, இந்த 25வது திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகிலுள்ள சினிமா பிரபலங்கள் பலரும் இங்கு வந்துவிட்டார்கள். நானும், அமலா பாலும் தான் கடைசி என்று கூறினார். இதனை தொடர்ந்து அமலாபால் பேசுகையில், “இந்த சமுதாயத்தில் அச்சமற்ற மனிதநேயத்தை உருவாக்குவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று” என்று தெரிவித்தார்.