என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பத்திரிக்கை, ஊடக மற்றும் இணையதள நண்பர்களுக்கு,உங்கள் உதயா தெரிவித்துக்கொள்வது,

என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பத்திரிக்கை, ஊடக மற்றும் இணையதள நண்பர்களுக்கு,உங்கள் உதயா தெரிவித்துக்கொள்வது, எனது முதல் படமான திருநெல்வேலி” யிலிருந்து சமீபத்தில் வெளியான “உத்தரவு மகாராஜா” வரை எனது திரையுலக வளர்ச்சியில் உங்களின் ஊக்கமும், ஆதரவும் என்னை மெய் சிலிர்க்கவைத்துள்ளது.

 
அதேபோல் வரும் காலங்களிலும் உங்களின் அன்பும், ஆதரவும் தொடரவேண்டும் என்று  இன்றய எனது பிறந்தநாளில் பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் திரைப்பயணத்தில் உங்களோடு நானும்,என்னோடு நீங்களும் பயணிக்க வேண்டும் என்று இந்த நல்ல தருணத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். என்றும் அன்புடன்.
 
 உங்கள் உதயா.