எளிமையாக நடைபெற்ற சிம்புவின் தம்பி குரளரசனின் திருமணம்

டி. ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசனின் திருமணம் மிக எளிமையான முறையில் நடந்தது. இஸ்லாமிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து நாளை (ஏப்ரல் 29) இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர விடுதியில் மிக பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது. இதில் தமிழ் திரைத்துறையினர் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.