ஏ.ஆர்.ரஹ்மானின் “மார்வெல் ஆன்ந்தம்” பாடல்

‘அவென்சர்ஸ்’ பட வரிசைகளுக்கு உலகெங்கிலும் ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் வரும் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது. இந்நிலையில் “மார்வெல் ஆன்ந்தம்” என்ற பாடலின் ஹிந்தி பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.