ஒத்த செருப்பு’ திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் – ஆர்.கே செல்வமணி
‘சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும். மக்கள் பார்க்க வரும்போது சிறிய பட்ஜெட் படங்களை திரையில் இருந்து எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.
மேலும் திரையரங்கில் இருந்து ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை எடுப்பது கொலைக்கு சமமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.











