கண்ணில் மையிட்டு மிரட்டும் ‘2.0’ பட வில்லன்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘காஞ்சனா’. இந்த படம் தற்போது ஹிந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற தலைப்பில் உருவாகிவருகிறது. இதில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/akshaykumar/status/1129623007104835584?s=19