கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகல் ❗*

வானொலி தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் ‘இந்தியன் 2’ படத்தில் நடிப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து ஜசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.