கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் – கவிக்கோ அப்துல் ரகுமான்

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், இலக்கியவீதி அமைப்பும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் “கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் – கவிக்கோ அப்துல் ரகுமான்” நிகழ்வு, இன்று 22.02.2019 வெள்ளிக்கிழமை, மாலை 06.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுக்கு:

முன்னிலை; இலக்கியவீதி இனியவன் அவர்கள்
தலைமை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்
அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இராசி அழகப்பன் அவர்கள்
கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி சிறப்புரை : கவிஞர் அறிவுமதி அவர்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரை: செல்வி ப. யாழினி அவர்கள்