கவர்ச்சியின் உச்சத்தில் தாய் எமி ஜாக்சன்.. புகைப்படம் உள்ளே! May 26, 2019 TAMIL MOVIE NEWS மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு ஷங்கரின் ஐ, எந்திரன் 2 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்தார். தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டிருப்பார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் தான் தாயுற்று இருப்பதாகவும், விரைவில் தனது காதலனை திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறியிருந்தார். சில, தினங்களுக்கு முன் தனது காதலுடன் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்நிலையில் தனது வீட்டின் மேல் மிகவும் நின்று கொண்டு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட இவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதோ அந்த புகைப்படம், Related posts: சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால்* பாலிவுட் பிரபலங்களுடன் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – வைரலாகும் புகைப்படம்* பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பிறந்தநாள் விழாவில் பிரபல இயக்குனர்கள்.?* கர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது! எமி ஜாக்சன் நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அரசியலுக்கு அப்பாற்பட்டது.- நடிகை லதா இணையத்தில் வைரலாகும் தனுஷின் ‘அசுரன்’ பட காட்சிகள் .. வீடியோ உள்ளே!! காதல் விவகாரம் : வைபவி உள்ளே, ஐஸ்வர்யா தத்தா வெளியே ”நேர்கொண்ட பார்வை” படம் பார்க்க வந்தவர் தூங்கிய துயரம்; வீடியோ உள்ளே! நடிகர் அருண் விஜய்யின் மிரட்டலான புகைப்படம் பிரபல இயக்குனர் வைரலாக்கிய ரஜினிகாந்த்-லதா புகைப்படம்