கவிஞர் வைரமுத்துவை கைது செய்யுங்கள் – எச்.ராஜா

பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் “தமிழாற்றுப்படை என்கிற பெயரிலே மீண்டும் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் செயலில் கவிஞர் வைரமுத்து இறங்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் வைரமுத்து, எஸ்ரா சற்குணம், மோகன் சி லாசரஸ் போன்றவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா பேசிய காணொளி இணைப்பு