காதலி குறித்து பேசிய அனிருத்.!

முதன் முறையாக தனது காதலி குறித்து பேசிய அனிருத்.! நீங்க நினைக்கற மாதிரி இல்ல.!

இசையமைப்பாளர் அனிருத் தற்போது உள்ள இளைஞர்களின் ட்ரெண்டிற்கேற்ப பாடல்களை கொடுத்து பலரது அபிமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவரது மெலோடி பாடல்கள் குத்து பாடல்கள் இவரது சரி அனைத்துமே ஹிட் தான். மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும் . அதனால் தான் இவருக்கு பேட்ட படத்தில் கூட இசையமைப்பாளராகும் வாய்ப்பும் கிடைத்தது. இசையமைப்பாளரையும் தாண்டி இவரை அனைவரும் பிலே பாய் என்று தான் சொல்கின்றனர். இதையும் பாருங்க : அனிருத்துக்கு இவ்ளோ அழகான அக்கா இருக்காங்களா..? யார் தெரியுமா..? கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அதே போல பீப் பாடல் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான இவரது அந்தரங்க வீடியோ வரை இவர் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்.