தனது காதலை சொன்ன அபிராமி அதற்கு முகின் சொன்ன பதில்!

தற்போது, முகினிடம் நல்ல ஒரு நட்பில் இருக்கும் அபிராமி, இன்று வெளியான ப்ரொமோ வீடியோவில் மிகினிடம் அபிராமி தனது காதலை கூறுகிறார்.

இதற்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று முகின் கூறுகிறார்.

அதற்கு என் காதலை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லையே என்று கூறுகிறார் அபிராமி..

இதோ அந்த வீடியோ