கார்த்தியுடன் மீண்டும் இணையும் – ரகுல் ப்ரீத்

தீரன் வெற்றி படத்தில் இணைந்து நடித்த கார்த்தி. ரகுல் கார்த்தி 37 புதிய படத்தில்மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார்.

ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி- 17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார் , இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ் ராஜ் , RJ விக்னேஷ் காந்த் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் , ஒளிப்பதிவு வேல்ராஜ் , படத்தொகுப்பு ரூபன்.