குறும்படம் தயாரிக்கும் பிரபல நாயகன்

நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி. இவர் சமூக பணிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சிகாகோவில் நடக்கும் 10வது உலக தமிழ் மாநாட்டில் திரையிடுவதற்காக, ‘சுந்தர தாய் மொழி’ என்ற குறும்படத்தை தயாரித்து நடிக்கிறார். குரு என் நாராயணன் இயக்கும் இந்த குறும்படத்திற்கு சத்யா இசையமைத்து வருகிறார்.