கோமாளி’ படத்தின் வசூல் விவரம்
‘வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜசரி கே.கணேஷ் தயாரிப்பில், பிரதீப ரங்கநாதன் இயக்க, ஹிப்ஹாப் தமிழா இசையமிக்க, ஜெயம் ரவி, சம்யுக்தா ஹெக்டே, காஜல் அகர்வால், யோகிபாபு, ஷாரா, ஆர்ஜே ஆனந்தி கே.எஸ.ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்து கடந்த 15ம் தேதி வெளியான படம் ‘கோமாளி’. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5.46 கோடி வசூலித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஜெயம்ரவிக்கு படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வரவேற்பினை பெற்று தந்துள்ளது என்றும் கூறப்படுகிறது