சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால்*

இயக்குனர் ஆர்.வினோத் இயக்கத்தில் நடிகை அமலாபால் ‛அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழகம் – கேரளா கட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.