சரவணா ஸ்டோர்ஸ் அதிபருடன் நான் நடிக்கிறேனா- ஹன்சிகா மோத்வானி !?

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான சரவணன் அருள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இதில் கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த தகவல் உண்மையில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.