சர்ச்சையில் சிக்கிய இசைஞானி இளையராஜாவை டுவிட்டர் பக்கத்தில் கழுவி கழுவி ஊத்திய ரசிகர்கள்

இளையராஜா என்றாலே இசை தான். அவரின் இசையை மக்களால் மறக்கவே முடியாது, அவ்வளவு நல்ல பாடல்களை கொடுத்தவர்.

பாடல்கள் ஒருபக்கம் இருந்தாலும் அவரின் சில விஷயங்கள் சர்ச்சைக்குரியது. அப்படி தான் நேற்று நடந்த இளையராஜா இசைக் கச்சேரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி இடையில் நுழைந்துள்ளார்.

அதைப்பார்த்த இளையராஜா என்னவென்று கேட்க, அவர் தாகமாக இருக்கிறது என்றார்கள் அதான் தண்ணீர் கொடுக்க வந்தேன் என கூறினார், ஆனால் அவர் கோபமாகி அதிகாரியை திட்ட அவர் இளையராஜா காலில் விழ வைத்த பாடகர் மனோ விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள், பல அழகான பாடல்கள் கொடுத்தவர் தான் ஆனால் மேடையில் அப்படி  நாகரீகமில்லாமல் பேசியிருக்கக் கூடாது என்று டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்