சிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபலம் !

நடிகர் சிம்பு தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்திக்க்கும் நடிக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கவுதம் கார்த்திக் சிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகிவருகிறது.