சுசீந்திரனின் ‘சாம்பியன்’ படம் குறித்த புதிய தகவல்
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், ‘சாம்பியன்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிவருகிறது. இதில் துமுகம் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டிக் டாக் மூலம் பிரபலமான மிருநாளினி மற்றும் சவுமியா நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கண்பார்வையற்ற இளைஞர் ஒருவரை பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். இதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.