சூப்பர் டூப்பர் படத்தின் கதாநாயகன் துருவாவை பாராட்டிய  – தயாரிப்பாளர்

சூப்பர் டூப்பர் படத்தின் கதாநாயகனை துருவாவை பாராட்டி பேசிய  தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்கள் 

 இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள். தெலுங்கில் எப்படி விஜய் தேவர்கொண்டா ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்தாரோ  அதே போல் இந்த படத்தின் கதாநாயகன் துருவா அவர்களும் அவரை போல் மிக பெரிய ஹீரோவாக வலம் வருவார். சூப்பர் டூப்பர் படமும் மிக பெரிய வெற்றி படமாக அமையும். பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கிறார். என்று பாராட்டினார். சூப்பர் டூப்பர் ட்ரைலரை பார்க்கும் போது இது ஒரு மாஸ் கமர்சியல் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. நிச்சயமாக இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.